வளைகுடா வாழ்க்கை

வளைகுடா வாழ்க்கை
கட்டிடங்கள் உச்சம்
வெயிலும் உச்சம்
வியா்வைக்கில்லை பஞ்சம்
அவமானம் உச்சம்
சன்மானமோ எச்சம்
கனவுகளே மிச்சம்

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (13-Jul-15, 9:51 pm)
Tanglish : valaiguda vaazhkkai
பார்வை : 168

மேலே