கணவன் மனைவி

மனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு?

: மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…!

என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள்…!

ஆபிசிலிருந்து வந்ததும் வராததுமா, என்கிட்டே
பிரச்சினைகளை சொல்லாதேன்னு உனக்கு
எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்…!

கணவன் : இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…!

மனைவி: குடிச்சுட்டு வந்துட்டீங்களா…?!

நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே…?

நடிகை: அதெல்லாமில்லீங்க… இது ‘கரைஞ்சதும்’ வேற
புது சோப் வாங்கிடுவேன்…!

டாக்டர் என்னோட டெஸ்ட் ரிசல்ட் நார்மல்..!

நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?

கல்யாணமாகாத பெண்ணுக்கான வெடி இருக்கா?

என்ன கேட்கறீங்கன்னு புரியலை..?

கன்னி வெடி இருக்கான்னு கேட்டேன்…!

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Jul-15, 2:10 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : kanavan manaivi
பார்வை : 181

சிறந்த நகைச்சுவைகள்

மேலே