ஹீ ஹீ

காதலன் : உங்க அப்பாட்ட நம்ம லவ் வ நேர்ல பார்த்து சொல்லிட்டேன் .

காதலி : உன்ன அடிக்காமலா விட்டாரு என் அப்பா ?

காதலன் : இல்ல பரிதாபமா பார்த்தாரு ............

எழுதியவர் : சேர்த்தது (16-Jul-15, 3:17 pm)
Tanglish : hee hee
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே