கொசுவை ஒழிப்பது எப்படி
1 உயிரோடு கொசுவை பிடி
2 அதை பெட் மேல் படுக்க வை
3 ரெண்டு ரெக்கையும் உன் கால்ல அழுத்தி பிடி
4 அப்புறம் கிச்சு கிச்சு காட்டு ...
5 அப்போ சிரிக்க வாயத் திறக்கும்
6 ஒரு ட்ராப் பைசன் போடு
7 கொசு க்ளோஸ் ...
1 உயிரோடு கொசுவை பிடி
2 அதை பெட் மேல் படுக்க வை
3 ரெண்டு ரெக்கையும் உன் கால்ல அழுத்தி பிடி
4 அப்புறம் கிச்சு கிச்சு காட்டு ...
5 அப்போ சிரிக்க வாயத் திறக்கும்
6 ஒரு ட்ராப் பைசன் போடு
7 கொசு க்ளோஸ் ...