மதுவே தீது

மாய்க்கும் மயக்கும் மதுவாம் மணமெனின்
மாய்க்கும் மதுவாம் மகவெனின் - மாய்க்கும்
மனமும் மதுவான் மலர்ந்திட மண்டும்
மனநேர் பயிர்சூழ் களை – இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : த.சத்தியராஜ் (16-Jul-15, 7:47 pm)
சேர்த்தது : சத்தியராஜ்
பார்வை : 60

மேலே