விஸ்வ நாதன் இசையாக வாழும் வாழும்
![](https://eluthu.com/images/loading.gif)
மெட்டெடுத்து தந்ததெல்லாம் ராகம் ராகம்
மெல்லிசையே கொண்டதென்ன மவுனம் மவுனம்
விட்டுவிட்டு சென்றதெல்லாம் நாதம் நாதம்
விஸ்வ நாத(ம்) இசையாக வாழும் வாழும்
மெட்டெடுத்து தந்ததெல்லாம் ராகம் ராகம்
மெல்லிசையே கொண்டதென்ன மவுனம் மவுனம்
விட்டுவிட்டு சென்றதெல்லாம் நாதம் நாதம்
விஸ்வ நாத(ம்) இசையாக வாழும் வாழும்