ஆமாங்க

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:21 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
பார்வை : 290

சிறந்த நகைச்சுவைகள்

மேலே