பால்

நாலடியாரை இயற்றிய சைன முனிவர் அவர்கள், பாலோடு கலந்த நீர் பாலாய்தான் தோன்றுமே தவிர நீராய் தோன்றாது என்று கூறி நமது வயிற்றில் பால் வார்த்தமைக்கு,நமது பால் கறப்போர் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை அவர்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (18-Jul-15, 11:40 am)
Tanglish : paal
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே