வளர்ச்சி

நாம் வளர்வதற்கு முன் வந்த விருப்பங்கள் வெறுப்பாக மாறும்
வளர்ந்து கொண்டிருக்கையிலே ...
வளர்ந்து கொண்டிருக்கையில் வரும் வெறுப்புகள்
நம்மை பொறுப்புள்ளவனாக்கும் வளர்ந்த பின்னே ...
விருப்பும் வெறுப்பும் நிறைந்ததே மனித வளர்ப்பு...

எழுதியவர் : சஞ்சிவ். செ (18-Jul-15, 7:45 pm)
சேர்த்தது : சஞ்சிவ் செ
Tanglish : valarchi
பார்வை : 82

மேலே