சஞ்சிவ் செ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சஞ்சிவ் செ
இடம்
பிறந்த தேதி :  21-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  3

என் படைப்புகள்
சஞ்சிவ் செ செய்திகள்
சஞ்சிவ் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 7:45 pm

நாம் வளர்வதற்கு முன் வந்த விருப்பங்கள் வெறுப்பாக மாறும்
வளர்ந்து கொண்டிருக்கையிலே ...
வளர்ந்து கொண்டிருக்கையில் வரும் வெறுப்புகள்
நம்மை பொறுப்புள்ளவனாக்கும் வளர்ந்த பின்னே ...
விருப்பும் வெறுப்பும் நிறைந்ததே மனித வளர்ப்பு...

மேலும்

உண்மை வரிகள் 18-Jul-2015 7:53 pm
வரிகள் அருமை 18-Jul-2015 7:51 pm
சஞ்சிவ் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 7:39 pm

சிந்தித்து வாழ் மனிதா ....
சிந்தனை மாற்றத்தை விட,
தோன்றிய சிந்தனையில் சிறிது மாற்றம் சிறப்பு வாய்ந்தது...
- சஞ்சிவ்..

மேலும்

நல்ல வரிகள் !! 01-Aug-2015 12:48 pm
நல்ல வரிகள் 18-Jul-2015 7:54 pm
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 18-Jul-2015 7:41 pm
சஞ்சிவ் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 7:34 pm

வாழ்வில் வீழ்ந்து கிடக்கினில் உயர்தல் கடினம் என்பாய், - மனம்
தளராமல் எழுந்து நிற்கையில் உணர்வாய் கடினமே உன் உயர்வின் படி கற்கள் என...
வீழ்ந்தும் மனம் தாழாமல் எழுந்து நடந்தால் வாழ்ந்து விடலாம் முன்னேற்றமான வாழ்வு ...
செ. சஞ்சீவ்...

மேலும்

நன்று 18-Jul-2015 7:41 pm
சஞ்சிவ் செ - எண்ணம் (public)
18-Jul-2015 7:26 pm

எனக்கு தெரிந்தது ஒன்று- வாழ்க்கை ..
அதில்
புரிந்தது இரண்டு- பிறப்பு , இறப்பு ..
அறிந்தது மூன்று - இறந்த, நிகழ், வருங் காலம்..
கிடைத்தது நான்கு - தாய் தந்தை, குரு, நண்பன், நம்பிக்கை..
பயன்படுத்துவது ஐந்து - நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்..
பெற்றது ஆறு - அறிவு உட்பட்ட புலன்கள் ...
நினைப்பது ஏழு - தெரிந்தது , புரிந்தது , அறிந்தது , கிடைத்தது, பயன்படுத்துவது, பெற்றது, இதனுடன் இவை ஆறினையும் உணர்ந்து எழுத வைத்த என் தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பு ....
- என்றும்...சஞ்சிவ்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே