வாழ்க்கை

வாழ்வில் வீழ்ந்து கிடக்கினில் உயர்தல் கடினம் என்பாய், - மனம்
தளராமல் எழுந்து நிற்கையில் உணர்வாய் கடினமே உன் உயர்வின் படி கற்கள் என...
வீழ்ந்தும் மனம் தாழாமல் எழுந்து நடந்தால் வாழ்ந்து விடலாம் முன்னேற்றமான வாழ்வு ...
செ. சஞ்சீவ்...

எழுதியவர் : சஞ்சிவ் (18-Jul-15, 7:34 pm)
சேர்த்தது : சஞ்சிவ் செ
Tanglish : vaazhkkai
பார்வை : 235

மேலே