மனமே உனக்கொரு சேதி - 12328
இலக்கில் கவனம் இருக்கட்டும் - மனம்
இனிமை யாதெனப் பழகட்டும் - உலகம் நீ
தடுக்கி விழுந்தால் சிரிக்கட்டும் - உன்
தன்னம்பிக்கை சரியாமல் வளரட்டும்.....!!
உன்னைப் போலே ஒருவன் நீயே
உலகை ஆளப் பிறந்தவன் நீயே
உள்ளத்தால் என்றும் தளராதே - இந்த
உண்மையை நீயும் மறவாதே....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
