ஏகபாத அந்தாதி-2
அரனி னாட்ட மெட்டு மெட்டுமே
அரனி னாட்ட மெட்டு மெட்டுமே
அரனி னாட்ட மெட்டு மெட்டுமே
அரனி னாட்ட மெட்டு மெட்டுமே
அரனின் ஆட்டம் எட்டும் எட்டுமே- அதாவது 64 திருவிளையாடல்கள்=8x8
அரனின் ஆட்டம் எட்டும் எட்டுமே- அதாவது ஆய கலைகள் 64=8x8
அரனின்ஆட்டம் எட்டும் எட்டுமே- அதாவது 8x8=64 முகூர்த்தங்களையும்
அரனின் ஆட்டம் எட்டும் எட்டுமே- அதாவது8 பைரவமுகூர்த்தங்களையும் குறிக்கும்