பேருந்து

காத்திருந்தேன்,
காத்திருந்தேன்
நீ வரவே இல்லை
நேரத்திற்கு
வருவதே இல்லை
என்னால் கல்லூரிக்கு
செல்லவும் முடியவில்லை
தேர்வுக்கு வரவும் இயலவில்லை
நிச்சயம் தண்டிக்க வேண்டும்
சென்னை மாநகர பேருந்தே

எழுதியவர் : நவின் (22-Jul-15, 4:13 pm)
Tanglish : perunthu
பார்வை : 96

மேலே