வாத்தியார்

ஆசிரியர்;- மாணவர்களே, இப்போது நான் ஒரு வாக்கியம் சொல்வேன்,

அதை கேட்டு, அது மாதிரியே ஒரு வாக்கியத்தை சொல்ல வேண்டும்,

என்ன சரியா!

மாணவன்;- சரிங்க சார்.

ஆசிரியர்;- இந்த ஊரில் இருக்கும் மதுக் கடையை மாற்றினால் இந்த ஊருக்கு நல்லது.

எங்க நீ சொல்லு பார்ப்போம்

மாணவன்;- இந்த பள்ளியில் இருக்கும் உங்களை மாற்றி வேறு பள்ளிக்கு மாற்றினால்

இந்த பள்ளிக்கு நல்லது. எப்படி, சரியா சார்...

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (22-Jul-15, 9:46 pm)
Tanglish : vathiyaar
பார்வை : 220

சிறந்த நகைச்சுவைகள்

மேலே