என் கனவு

என் கனவில் வந்து நீ கதை பேச
என் கனவு நிஜமாக நிகழ
இம் மண்ணில் நம் காதல் கதை பேச
நம் ஆலமரத்தின் விழுது ஆவோம் அடி

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (24-Jul-15, 2:28 pm)
Tanglish : en kanavu
பார்வை : 94

மேலே