காதல்

என் கண்களும் கவிதை பேசியதடி உன்னை பார்க்கையில்,,,,,,
என் கவிதை கூட கண்ணீர் சிந்துதடி உன்னை பிரிகையில்,,,,,
மறக்க முடியவில்லை நீ பேசிய முதல் வார்த்தையை,,,,,
பேசியது உன் இதழ்கள் என்றால் என்றோ மறந்திருப்பேன்,,
பேசியது உன் இமைகள்,,, சிக்கி தவிக்கிறேன்,,,,
என் உயிர் பிரியும் நேரத்திலும்,,,,
உன் உயிரை தேடி வருவேனடி,,,,,,,
உன் மடியில் ஒரு நொடி உயிர் வாழ,,,, ஏற்றுகொள் .,,,,,

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (24-Jul-15, 2:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே