நிலாவே...

நிலாவே...
உன்னை ரசிக்க ஏனடி
என்னை மட்டும் அனுமதிக்க மறுக்கிறாய்...
சூரியன் நான்,
சுட்டெரிப்பேன் என்பதாலா..!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (18-May-11, 3:44 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 412

மேலே