தேடல்

உன்னுள் இருக்கும்
என்னை தேட சொன்னேன்
நீயோ
எனக்காய் வேருஒருவளை
தேடுகிறாயே
இது நியாயமா ????

எழுதியவர் : Vinoth (18-May-11, 4:35 pm)
சேர்த்தது : Vinothedal
Tanglish : thedal
பார்வை : 366

மேலே