அவரின்றி ஓர் அணுவும்

அப்துல் கலாம்.....எங்கள்
அன்பின் விலாசம்..
கற்பனைக்கு எட்டாத
அற்புத மனிதரை
கவர்ந்து சென்றான்...
காலன் எனும் கயவன்.

எழுதியவர் : சுந்தரதாஸ் .க (29-Jul-15, 9:55 pm)
பார்வை : 343

மேலே