பேஸ்புக்

பேஸ்புக்கில் உள்ள நன்பர்கள் மூன்று வகை....

1) பேஸ்புக்க ஒபன் பன்ன உடனே கன்னுல படுற எல்லா ஸ்டேட்டஸ்க்கும் லைக்கு போடுறது முதல் வகை...

2)படிச்சுட்டு நல்லா இருந்தா மட்டும் லைக் போடுறது ரெண்டாவது வகை..

3)படிச்சுட்டு நல்லா இருந்தாலும் உள்ளுக்குல்லையே சிரிச்சிட்டு ஒன்னுமே போடாம போறது தான்.....அந்த மூனாவது வகை.......

கொய்யால நீங்க உள்ளுகுள்ளையே சிரிச்சா எப்படி தான் தெரியும் பதிவு போடுரவனுக்கு...

எழுதியவர் : பிதொஸ் கான் (3-Aug-15, 4:32 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 464

சிறந்த நகைச்சுவைகள்

மேலே