சொன்னேன் ,கேட்டீங்களா
எங்கடே வேகமா போற?"
"எனக்காக அம்பது பொண்ணுங்க காத்திருப்பாங்க"
"என்னது? அம்பது பொண்ணுங்களா! "
"ஆமாடே! நான் லேடீஸ் காலேஜ் பஸ் டிரைவர்"
------------
''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
''என்னாச்சு ?''
''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்காரு !''
+
படித்தேன் பகிர்ந்தேன்