சண்டை நடக்கபோகுது
வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு
''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,
ஒரு கண்டிஷன் போடுறா !''
''என்னான்னு ?''
''வீடு முழுவதும் ஏர் கண்டிஷன் ஆக்கணுமாம் !''
----------------
நம்மாளு : சீக்கிரமா ஒரு பெப்சி குடு....சண்டை நடக்கபோகுது...
.
கடைக்காரர் : இந்தாங்க....
.
நம்மாளு : சீக்கிரமா...இன்னொன்னு குடு.... சண்டை நடக்கபோகுது...
.
கடைக்காரர்: இந்தாங்க......ஆமா.. எங்க சார் யாரையுமே காணோம்...எப்போ... யார் கூட சண்டை போட போறீங்க....?
.
நம்மாளு : இந்தா இப்போ நீ காசை கேப்பீல்ல....அப்போ பாரு சண்டைய....
.
கடைகாரர்:???