உதவி என்ன செஞ்சீங்க

""வேலைக்கு தினமும் அரை மணி, முக்கால் மணி லேட்டாவே வரீங்களே...,ஏன்?''

""நீங்கதானே, "வேலைன்னு வந்துட்டா டைம் பார்க்கக் கூடாது'ன்னு சொன்னீங்க''

-------------------------

உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?


"அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன் டாக்டர்.

எழுதியவர் : முகநூல் (4-Aug-15, 9:14 am)
பார்வை : 141

மேலே