வீட்டுபக்கமே வரக்கூடாது

மனைவி : எதுக்கு வீடு தேடி வந்த கடன்காரனுக்கு காபி கொடுக்க சொல்லுறீங்க ...?
*
கணவன் : இனிமே அவன் நம்ம வீட்டுபக்கமே வரக்கூடாது ... அதான்.
*
மனைவி : ??? ??? ??? ???

-----------------

கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?

மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.
கணவன்: ???


முகநூல்

எழுதியவர் : முகநூல் (4-Aug-15, 9:16 am)
பார்வை : 167

மேலே