விழி மோதும்
விழி மோதும்
விதிக்கு
விலக்கப்பட்டு
பதினெட்டும்
பல எட்டும்
தாண்டிய
செடி தாண்டா
சிற்பத்தின்
நிழலில் சூடு
சிரிக்கிறது சிற்பம்
கருகட்டும் காமம்.
... மீ.மணிகண்டன்
விழி மோதும்
விதிக்கு
விலக்கப்பட்டு
பதினெட்டும்
பல எட்டும்
தாண்டிய
செடி தாண்டா
சிற்பத்தின்
நிழலில் சூடு
சிரிக்கிறது சிற்பம்
கருகட்டும் காமம்.
... மீ.மணிகண்டன்