பொய் காதல்

மணம் வீசி

வண்டுகளை

காதலிக்கும் மலர்களே........

மனம் வீசும்

என்னை காதலிக்காமல்,

அவள்

பணம் வீசும்

பரதேசியை காதலிப்பதேன்

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Aug-15, 9:34 pm)
பார்வை : 128

மேலே