நினைவு

கடவுள்..
என் முன் வந்து
"நீ..
அவளை..
நினைக்காத..
நேரம் மட்டும்..
உயிர் வாழ்வாய் என்றால்..
நான்..
வாழப்போவதே இல்லை.!
அவளை
நினைக்கின்ற..
நேரம் மட்டும்..
உயிர் வாழ்வாய் என்றால்..
நான்..
சாகப்போவதே இல்லை..!
கடவுள்..
என் முன் வந்து
"நீ..
அவளை..
நினைக்காத..
நேரம் மட்டும்..
உயிர் வாழ்வாய் என்றால்..
நான்..
வாழப்போவதே இல்லை.!
அவளை
நினைக்கின்ற..
நேரம் மட்டும்..
உயிர் வாழ்வாய் என்றால்..
நான்..
சாகப்போவதே இல்லை..!