எண்ணம்

எச்சில் விழுங்கவே எண்ணம்
அணைபோட்டது; என் மடியில்,
மிச்சம் இருக்கும் அவள்
தூக்கம் கலையாதிருக்கவே..!!

எழுதியவர் : கி.லிங்கரசு (4-Aug-15, 8:02 pm)
Tanglish : ennm
பார்வை : 110

மேலே