பயனோடு பழகும் நட்பு
பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!
பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனோடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!
+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -33