பெண்கள்

விளக்கில் எரிவதற்கு
விட்டில் பூச்சியல்ல நாங்கள்!
விளக்கை எரிக்கும்
தீக்குச்சி நாங்கள்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (5-Aug-15, 6:26 pm)
Tanglish : pengal
பார்வை : 140

மேலே