நிலா

தீபத் திருநாளில்
வீதிகள் யாவும்
விளக்கொளியில் மின்ன,
விண்ணிற்கே ஒற்றைத் தீபமாய்
வானில் நிலா!!!

எழுதியவர் : தமிழரசன் (7-Aug-15, 12:03 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : nila
பார்வை : 123

மேலே