சாரல்

என் செவ்விதழ் வழியே
சிதறுவது தான்---- மொழி!!
சிறையுண்டதுதான்---- மௌனம்!!
என்கிறாய் - ஏனோ தெரியவில்லை பொய் எனத்தெரிந்திருந்தும் புன்னகைக்கிறேன்..!!!

எழுதியவர் : (7-Aug-15, 5:35 pm)
பார்வை : 132

மேலே