அருவி

வீழ்ந்த பின்புதான்
வேகமாய் ஓடினான்;
நினைவிற்கு வந்தது அருவி!!

எழுதியவர் : sugumarsurya (7-Aug-15, 8:26 pm)
Tanglish : aruvi
பார்வை : 192

மேலே