இரவின் தேசம்

இரவின் தேசத்தில்
கனவின் ஆட்சி
கனவின் ஆட்சியில்
துயிலின் சுதந்திரம்
துயிலின் சுதந்திரத்தில்
நிஜங்கள் இல்லை
எல்லாம் சொப்பனம் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-15, 8:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : iravin dhesam
பார்வை : 89

மேலே