முகவரி இல்லாமல்

முகவரி எதுவும் குறிக்காமல்
எழுதிய கடிதங்கள் யாவும்
மொத்தமாய் உன்னிடம் சேரும் என்பதை
எதிர்பார்க்கவேயில்லை.

எழுதியவர் : (10-Aug-15, 11:16 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : mugavari illamal
பார்வை : 100

மேலே