வார்த்தைகள்

உன் மௌனத்தை
மொழிபெயர்க்க முனைந்தேன்
வார்த்தைகள் நிசப்தமாய் அலைகின்றன.

எழுதியவர் : (10-Aug-15, 11:17 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : varthaigal
பார்வை : 53

மேலே