பொருத்தம்

எண்ணற்ற அலைக் கற்றைகள்
அலை நீளங்கள்
அலை வரிசைகள்
எப்படிப் பொருந்தினோம் நாம்.

எழுதியவர் : எழில்வேந்தன் (10-Aug-15, 11:18 pm)
சேர்த்தது : எழில்வேந்தன்
Tanglish : poruththam
பார்வை : 97

மேலே