குளிர் நிலா

பாலை வனத்திலும்
பார்வையில் தெரியும்
குளிர் நிலா.

எழுதியவர் : எழில்வேந்தன் (10-Aug-15, 11:20 pm)
Tanglish : kulir nila
பார்வை : 82

மேலே