நீ இல்லாத கவிஞனின் கதி

உனக்கென எழுதிய கவிதைகள்,
உனக்கென யோசித்த வரிகள்,
உனக்கென செதுக்கப்பட்ட வார்த்தைகள்,
உனக்க இல்லாத ஒன்றை கற்பனை செய்த கவிஞன் ,
அனைத்தையும் உனக்காக செய்த அவனுக்கு, நீ இல்லை என்றால்,
அனைத்துமே அவனுக்கு கற்பனை தான்....

- ஜெயப்ரகாஷ்.கே.வி.

எழுதியவர் : ஜெயப்ரகாஷ் கே வி (11-Aug-15, 4:46 pm)
பார்வை : 94

மேலே