மெழுகு

யாவரும் போய்விட்ட..
ஆலயத்துக்குள்..
பாதியிலே அணைந்துவிட்ட..
மெழுகுவத்தி.!
ஏற்றவழியின்றி
கடவுளும் சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறார்.!
யாவரும் போய்விட்ட..
ஆலயத்துக்குள்..
பாதியிலே அணைந்துவிட்ட..
மெழுகுவத்தி.!
ஏற்றவழியின்றி
கடவுளும் சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறார்.!