கனவில் வந்தவள்

துயிலும்போது
கனவுகளில் வந்தாய்
மறந்தபோது
துயிலையும்
எடுத்துச் சென்று விட்டாய் !
நித்திரை கொள்ளாத நினைவுகளுடன்
நான் .....

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-15, 5:24 pm)
Tanglish : kanavil vanthaval
பார்வை : 188

மேலே