தூரம்

அம்மாடி சொல்லணும் ஒரு வார்த்தை
உன்னோடு வாழனும் கை கோர்த்தே
நீ இல்லாத நொடியும் இடிய இரங்கும்
என் நிழலும் கூட உறங்கும் ......


இருட்டுல ...........

எழுதியவர் : வெங்கடேஷ் ம (12-Aug-15, 5:23 pm)
Tanglish : thooram
பார்வை : 74

மேலே