கவிதை அய்யன் வள்ளுவன் ஒரு குறள்
உயிரை கொன்று உடல் தின்று
உயிர் வாழும் மனிதா
உனக்கு ஒன்று சொல்வேன்
கொல்லாமல் புலாலை
உண்ணாமல் மறுத்து விட்டால்
எல்லா உயிரும் உன்னை
கை கால் குப்பி தொழும் .
என்றான் அய்யன் வள்ளுவன் .
அது
கொல்லால் புலாலை மறுத்தானை கை குப்பி
எல்லா உயிரும் தொழம்.