ஐவகை நிலம்
![](https://eluthu.com/images/loading.gif)
குறிஞ்சி மலரே(மலையே)!...
முல்லை வனமே!...
மருத நிலமே!...
நெய்தல் கடலே!...
பாலை வெயிலே!...
சாரலின் தேகம்
மலை...
தேடலின் வாயில்
வனம்...
அமிர்தம்
அது
மருதம்...
ஆனந்தம் ஆர்பரிக்க
கடல்...
அடுத்த நிமிடம்
அறியா பாலை மணல்...
எனக்காக
மேலிருந்து (குறிஞ்சி ->முல்லை->மருதம்->நெய்தல்->பாலை)
கீழ் இறங்கி
வந்துள்ளாயா!....