காட்டியசின் முத்திரை காண்

நான்மறையும் போற்றுகின்ற நால்வருமே நாடுகின்ற
வான்மறையாய் நின்றபக வானைப்பார் - நான்மறைய
நாடியக்கால் நாட்டியே அட்டனக்கால் போட்டமர்ந்த்து
காட்டிய சின் முத்திரை காண்

நான்மறையும் போற்றுகின்ற நால்வருமே நாடுகின்ற
வான்மறையாய் நின்றபக வானைப்பார் - நான்மறைய
நாடியக்கால் நாட்டியே வெண்பாவின் ஈற்றடியாய்
காட்டிய சின் முத்திரை காண்

எழுதியவர் : சு.ஐயப்பன் (12-Aug-15, 10:02 am)
பார்வை : 139

மேலே