உன் நினைவுகள்

இருந்தும் இறக்கிறேன்
இறந்தும் இருக்கிறேன்
இரண்டுமே உன் நினைவுகளால் தானடி!

எழுதியவர் : ஆர்த்தி (13-Aug-15, 7:28 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 142

மேலே