என்னவளை தேடி

காற்றை உணர்ந்தேன்! அதை
காண விழைந்தேன்
முடியாது என தெரிந்தும்
தோற்றே போனேன்!
உன்னை என்னுள் உணர்ந்தேன்!
காணவும் விழைந்தேன்-
நீயும் காற்றாகவே
இருந்து விடுவாயோ!
நம்பிக்கையுடன் நான்!
உன்னை தேடி

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (13-Aug-15, 7:37 am)
Tanglish : ennavalai thedi
பார்வை : 300

மேலே