உண்மை உணர்தல்

வானம் தொட ஏங்கினேன்
காலங்கள் கற்பித்தது,
வானமே ஒரு பொய் என்று..

எழுதியவர் : பிரசன்னா வெற்றி (14-Aug-15, 10:58 pm)
சேர்த்தது : பிரசன்னா வெற்றி
Tanglish : unmai unarthal
பார்வை : 69

மேலே