விடுத்தனர் சொற்கள் விதந்து ,---- வெண்பா

உலகினைக் காணவே உள்ளம் மகிழ்ந்து
பலகலை கற்றிட பண்பாய் வளர
விடுதலை வேள்வியில் வீரர் பலரும்
விடுத்தனர் சொற்கள் விதந்து ,

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Aug-15, 11:12 pm)
பார்வை : 58

மேலே